Monday, December 9, 2013

Photo: காதல் கவிதையை 
மன ஏட்டில்
பதித்த அவனுக்கு 
சோகம் எனும் 
சொற் கவிஞன்
அணிந்துரை  நல்கினான் .                                                                                    காதல் கவிதையை 


மன ஏட்டில்

பதித்த அவனுக்கு 

சோகம் எனும் 

சொற் கவிஞன்
அணிந்துரை நல்கினான் 

No comments:

Post a Comment