மனதோடு சிவா . . .
Monday, December 9, 2013
இதய ஓடமே!
ஆற்றின் நீரில்
சலனமற்று மிதந்த
நீ ஏன்?
காதல் பயணி
இறங்கியவுடன்
கவிழ்ந்துவிட்டாய்!
----
சிவராஜ்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment